வெங்காயத்தை தேனில் ஊறவைத்து, எடுக்கப்படும் சிரப் (HONEY ONION SYRUP) குடிப்பதால்…
வெங்காயத்தை தேனில் ஊறவைத்து, எடுக்கப்படும் சிரப் (HONEY ONION SYRUP) குடிப்பதால்…
இன்றல்ல நேற்றல்ல தொன்றுதொட்டு முதலே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்ப டும் வரும் மிக
முக்கிய இயற்கை உணவுகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததும், நோய் தடுப்பு மற்றும் தீர்க்கும் அதிமுக்கிய மாமருந்து இந்த தேன் என்றால் அது மிகையாகாது. மேலும் பெருவாரியான நோ ய்களை தடுத்து நமது உடலையும் உள்ளத்தையும் காத்திருப்ப து ஆச்சரியத்திற்குரியது. சிறந்த மருத்துவ குணம் கொண்ட இந்த இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சிரப்பை உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இங்கு காண்போம்.
வெங்காயத்தைஎடுத்து நன்றாகபொடியாக நறுக்கி அதில் ஒவ்வொரு துண்டிலும் தேனை ஊற்றிவிட்டு, அதனை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கியபிறகு அதனை அப்படியே ஒரு கப்பில் வைத்து சுமார் 24மணிநேரம் வரை ஊறவைத்து விடவேண்டும். 24மணிநேரம் கழித்து அந்த கப்பில் சேர்ந்திருக்கும் திரவத்தை மட்டுமே தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தொடர் இருமல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிரப்-ஐ 1 டீஸ்பூன் எடு த்துக் கொண்டால் நிரந்தரமாக இருமலை குணமாகு ம். சளித்தொல்லையால் அவ தியுறுபவர்கள் 1 நாளு க்கு 4 ஸ்பூன் குடித்து வந்தால் சளித்தொல்லைகளில் இருந்து முழு விடுதலை பெறலாம்.
குறிப்பு – ஒருமுறை தயாரிக்கப்படும் இந்த சிரப் 7 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். மருத்துவரின் முன் ஆலோசனையுடன் உட்கொள்வது நல்லது.
=> புலனாய்வு புவனா
English Summer:
Drink 1 Spoons Honey Onion Syrup, it cures Cough and Cold. Kindly consult your doctor before drink.