180 நாட்கள் வரை காலை, மாலை என ‘இதனை’ சாப்பிட்டு வந்தால்
180 நாட்கள் வரை காலை, மாலை என ‘இதனை’ நெல்லி அளவு சாப்பிட்டு வந்தால்
பெயரில் இருக்கும் கருணை இதன் வடிவத்தில் இல்லை. இதனை வெட்ட அத்துனை கடினம் ஆனால்
இதன் மருத்துவ குணத்திலோ கருணையிலும் பெருங்கருணை என லாம். மண்ணுக்கடியில் வேர்ப்பகுதியில்வளரக்கூடிய கருணைக் கிழங்கு எடுத்து அதன்தோலை முற்றிலுமாகநீக்கிவிட்டு, அவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பின் அந்த நறுக்கிய துண்டுகளை நிழலில் காயவைத்து, புதிய தயிரில் 3 நாட்கள் வரை ஊற வைத்து, அதனை 4ஆவது நாளில் தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மைய அரைத்து அத்துடன் பனங்க
ற்கண்டு சேர்த்து பக்குவமாக பிசைந்து, ஒரு நெல்லிக்கனி அளவு உருண்டையை எடு த்து காலை மாலை வீதம் சுமார் 180 நாட்கள் வரை அதாவது 6 மாத ங்கள் வரை காலை மாலை என மூல நோயினால் பாதிக்கப்பட்டவ ர்கள் 1 நாளைக்கு இரு வேளை சாப்பிட்டுவந்தால் மூலம் விரைவில்
குணமாகி பூரண சுகமடைவர் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறை கள்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் மட்டுமே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கருணை – Typhonium trilobatum – ARACEAE