உலகையே கதிகலங்கவைக்கும் பட்டியலில் நம்ம இந்தியா – அதிரவைக்கும் செய்தி – வீடியோ
உலகையே கதிகலங்கவைக்கும் பட்டியலில் நம்ம இந்தியா – அதிரவைக்கும் செய்தி – வீடியோ
என்னதான் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தத்தமது அதிகார, ஆதிக்க பலத்தைக்
கொண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அடக்கி ஒடுக்கி ஆள நினைத்தாலு ம், இந்தியா போன்ற சிற்சில நாடுகள் அவைகளுக்கே உரிய இராஜ தந்திரத்தாலும், ஜனநாயக முறைப்படியும் ஆட்சி நடத்தி வருவதோடு இன்றி, தனது இராணுவ பல த்தையும் அதிகரித்து வருகின்றன• அந்த வழியில் உலகையே கதிகலங்க வைக்கும் பட்டியலில் நம்ம இந்தியாவும் இடம்பெற்றிருகிறது. மேலும் விரிவான விவரங்க ளுக்கு கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
Top 5 லிஸ்டில் இந்தியா இடம் பிடித்துள்ளது உலகத்தையே சுக்குநூறாக உடைக்கும் அபாயம் | India Nuclear