Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌ணவன் மனைவி இருவரும் தினமும் 2 கேரட் சாப்பிட்டு வந்தால்

க‌ணவன் மனைவி இருவரும் தினமும் 2 கேரட் சாப்பிட்டு வந்தால்…

க‌ணவன் மனைவி இருவரும் தினமும் 2 கேரட் சாப்பிட்டு வந்தால்… (if Husband and Wife eat 2 Carrots in daily) 

மனித வாழ்க்கை என்பது நோயற்ற பெருவாழ்வு வாழ்வதே சிறந்த வாழ்க்கை. அந்த

வாழ்க்கை வாழ, இயற்கை மூலமாக பல எண்ண‍ற்ற‍ இயற்கை மூலிகை கனிகள் காய்கள் இருக்கின்றன• ஆனால் நாமோ அவ ற்றை அனைத்துமே புறந்தள்ளி விட்டு நாகரீகம் என்ற போர்வையி ல் சிக்குண்டு நோய்களை விலை கொடுத்து வாங்கி அவதியுற்று இளமையில் முதுமை, முதுமை காண்பதற்கு முன்பே மரணம் ஏற்ப டுகிறது. ஆகவே போலி நாகரீகத்தில் இருந்து விடுபட்டு, நம்ம முன்னோர்கள் விட்டுச்சென்ற மருத்துவ குணம்உடைய காய் கனி களை உண்டு நோய்நொடியின்றி வாழ முயற்சிப்போம். அந்த வரி சையில் நாம் காண விருக்கும் மிக முக்கிய காய்… கேரட். இதில் உள்ள‍ மருத்துவ குணங்களை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

ஆண்களும் சரி, பெண்களும் சரி தினமும் 2 கேரட் வீதம் சாப்பிட்டு வந்தால், அவர்க ளின் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் விரை வில் குணமாகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மரு த்துவம். அதிலும் வாயுத்தொல்லையால் அவதியுறுபவர்க ள் இந்த கேரட்டை சாப்பிட்டுவந்தால் விரைவிலேயே வாயு தொல்லையிலிருந்து விடுபட்டு பூரணசுகம் காண்பர்.

ஆண்பெண் பாலினபாகுபாடுஇன்றி கடுமையாக தாக்கும் நோய்க ளில் ஒன்று தான் இந்த வலியுடன்கூடிய‌ மூட்டுவீக்கம். இதனை போக்கி தரையில் அமர, நிற்க, நடக்க ஓட, நடனம் ஆட வேண்டு மானால் தினமும் 1 கேரட்டை வீதம் தவறால் சாப்பிட்டு வந்தால் மூட்டு பாதிப்புள்ள‍வர்களிள் உடலில் உள்ள‍ வைட்டமின் சி, குறைபாட்டி னை போக்கி எலும்புகளை உறுதியாக வைத்திருக்க‍ உதவுகிறது.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: