Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப‌யங்கர‌ அதிர்ச்சி – காணாமல் போன ஏரிகளும் குளங்களும் – சென்னையில்தாங்க‌ – வீடியோ

ப‌யங்கர‌ அதிர்ச்சி – காணாமல் போன ஏரிகளும் குளங்களும் – சென்னையில்தாங்க‌ – வீடியோ

ப‌யங்கர‌ அதிர்ச்சி – காணாமல் போன ஏரிகளும், குளங்களும் – சென்னையில்தாங்க‌ – வீடியோ (Shocking  Info. Missing Lakes and Rivers – Video) 

அக்காலத்தில் சென்னையை சுற்றி ஏரிகள், ஆறுகள், குளங்கள், குட்டைகளை என பல

நீர்நிலைகள் இருந்தன நமக்கு தண்ணீர் பஞ்சம் என்று ஒன்று என்பது இல்லை. இ ப்போது பல ஆறுகளும், குளங்களும் காணாமல் போய் அத ன்மேல் பல அடுக்கு மாடி குடியிருப்புகளும், ஷாப்பிங் மல்க ளும் வந்துவிட்டன. 427 என்ற எண்ணிக்கையில் இருந்த ஆறு கள் இப்போது வெறும் 27ஆக மட்டுமே உள்ளது. என்ற அதிர்ச்சிகரமான தகவலை விகடன் வலைக்காட்சி வெளியி ட்டுள்ள‍து. மேலும் விரிவான விவரங்களுக்கு கீழுள்ள‍ வீடியோவில் காணுங்கள்.

சென்னையில் காணாமல்போன குளங்களும், ஏரிகளும் | Lakes and Rivers in Chennai


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: