Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

42 வேளைகள் வரை அமுக்கரா கிழங்கு ரசத்தை குடித்து வந்தால்

42 வேளைகள் வரை அமுக்கரா கிழங்கு ரசத்தை குடித்து வந்தால்…

42 வேளைகள் வரை அமுக்கரா கிழங்கு ரசத்தை குடித்து வந்தால்…

சித்தர்கள் கண்டறிந்த மூலிகைகளில் குறிப்பிடத்தக்க‍ இடத்தை வகிப்பது இந்த

அமுக்கரா கிழங்கு. இதற்கு… அமுக்கிரி, அகவகந்தா, அகவகந்தி, ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. அமுக்கரா இலைக ள், விதை, வேர்க்கிழங்கு நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

அமுக்கரா கிழங்கு, பனங்கற்கண்டு, தேன் மற்றும் திப்பிலி ஆகிய மூன்றையும் சேர்த்து தயாரித்த அமுக்கரா கிழங்கு ரசத்தை 21 நாட்க ள் வரை காலை மாலை என அதாவது 42 வேளைகள் வரை குடித்து வந்தால், உடலில் அதீத பலம் உண்டாகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மரு த்துவம்.

English Summery:

Amukkra Kizhangu with Panangar kandu, Honey and Thippili mixed Rasam – Drink 21 days Morning and Evening 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: