சுரைக்காய் இலைகளை கீரை போல கடைந்து சாப்பிட்டால்…
சுரைக்காய் இலைகளை கீரை போல கடைந்து சாப்பிட்டால்…
தன்னுள் 96% நீர்ச்சத்தைப் பெற்றிருக்கும் சுரைக்காய் ஒரு கொடி இனத்தைச் சார்ந்த
தாவரமாகும். இது சுவையான உணவு மட்டும் இல்லை பல்வேறு உயர்ந்த நற்குண ங்கள் கொண்ட ஒரு மூலிகையாகும். அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். (gourd- bottlegourd – cucurbit)
பசுமையான சுரைக்காயின் கொழுந்து இலைகளைக் கொய்து சுத்தம்செய்து கீரை போலக்கடைந்து உண்பதால் சிறுநீர் நன்றா க வெளியேறும், உடலில் நீர் தேங்கிய தால் ஏற்பட்ட வீக்கம் வற்றிப் போகும். மலச்சிக்கல் உடைந்து எளிதாக மலம் இறங்கு ம். உடலுக்குத் துன்பத்தைத் தருகிற சோகைநோய் சொல்லாமற் கொள்ளாமற் பறந்தோடும். உடலைத் துன்புறுத்துகிற வாத, பித்த, சிலேத்துமக் கோளாறுகள் நீக்கி, சமநிலை உண்டாகும். மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின்பேரில் உட்கொள்ளவும்.
=> கோவை சரவணன்