இளம்பெண்கள் வாழைத்தண்டை அதிகம் சமைத்து உணவோடு சாப்பிட்டு வந்தால்
இளம்பெண்கள் வாழைத்தண்டை அதிகம் சமைத்து உணவோடு சாப்பிட்டு வந்தால்
பொதுவாக சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதனை கரைத்து சிறுநீருடன் வெளி யேற்ற வாழைத்தண்டு சாறு குடியுங்கள், வாழைத்தண்டை
சமைத்து உண்டு வாருங்கள் என்றெல்லாம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மிக உன்னதமான இயற்கையாக கிடைக்கு ம் மாமருந்து வாழைத்தண்டு. இந்த வாழைத்தண்டில் உள்ள பிற மருத்துவ பண்புகளில் ஒன்றினை இங்கு காண்போம்.
இளம்பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும். மேலும், மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இ து சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் உடல் எடைகுறைய உணவு க்கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்களும் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
=> ஹேமா