Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதினாவை 3 மணிநேரம் வரை தண்ணீரில் ஊற வைத்து அந்த‌ தண்ணீரை குடித்து வந்தால்

புதினாவை 3 மணிநேரம் வரை தண்ணீரில் ஊற வைத்து அந்த‌ தண்ணீரை குடித்து வந்தால்…

புதினாவை 3 மணிநேரம் வரை தண்ணீரில் ஊற வைத்து அந்த‌ தண்ணீரை குடித்து வந்தால்…

பொதுவாக நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வரும் இந்த

புதினா (Mentha spicata)வில் பற்பல‌ அற்புதமான மருத்துவ பயன்கள் நிறைந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அவற்றில் \ஒன்றினை இங்கு காண்போம்.

புதினாக்கீரை 60கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும். வாந்தியை வராமல் தடுக்கும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: