முந்திரி, பாதாமுடன் கசகசாவை சேர்த்து அரைத்த பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால்…
முந்திரி, பாதாமுடன் கசகசாவை சேர்த்து அரைத்த பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால்…
முந்திரி பருப்பில் அத்தியாவசிய வைட்டமின்களான பேண்டோதெனிக் அமிலம் (வைட்டமின் B-5), பைரிடாக்சின் (வைட்டமின் பி-6), ரிபோபிலாவின் மற்றும்
தைய மின் (வைட்டமின் பி-1) அதிக அளவில் உள்ளன. அதே போல் பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கி யமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் தாது ச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன.
100 கி. முந்திரி பருப்பையும் 100 கி. பாதாம் பருப்பை எடுத்துக்கொண்டு இவற்றோடு கசகசாவையும் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வே ண்டும். அதன்பிறகு தினமும் காலை மாலை என ஒரு நாளைக்கு இருவேளை இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும் உள்ளம் உற்சாகமடையும் என்கிறது சித்த மற்று ம் இயற்கை மருத்துவ முறைகள்
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்றபிறகு உட்கொள்ளவேண்டும்