புளியாரைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .
புளியாரைக் கீரை (Puliya Keerai)-யைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .
என்னதான் மருத்துவ குணங்கள் நிறைய இந்த புளியாரைக் கீரையில் இருந்தாலும்
புளிப்புச் சுவையுடையது. ஆகவே இந்த புளிப்புச்சுவையைக் கட்டுப்படுத்த துவரம் பருப்பு சேர்த்து, கடைசலாகவும், கூட்டாகவும், சாம்பாராக வும் சமைத்துச் சாப்பிட லாம்.
உடல் வெப்பத்தைத் தணித்துப் பசியைத் தூண்டுகிறது. இந்தக் கீரையைத் தொட ர்ந்து சாப்பிட்டுவந்தால் பித்த மயக்கம், வயிற்றுப்போக்கு, ரத்தம் கலந்த வயிற்றுப்போ க்கு, மூலக்கடுப்பு, மூலநோய்ப் பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கி உடலுக்கும் ஆரோக்கியத்தையும் உள்ளத்துக்கும் உற்சாகத்தையும் கொடுக்கிறது என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.
மருத்துவரின் ஆலோசனையை பெற்று உட்கொள்ளவும்.