வாரத்துக்கு ஒருமுறை காலையில், வெந்தயக்களியைச் செய்து சாப்பிட்டு வந்தால்
காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். அத ற்கு
பதிலாக நீராகாரம் குடிக்கலாம். உடலில் உள்ள அதீத வெப்பத்தை தணிக்கும்.
100 கிராம் பச்சரிசி, 10 கிராம் வெந்தயத்தைத் தனித்தனி யாக மாவுபோல பொடித்துக்கொள்ள வேண்டும். இதை, வாரத்துக்கு ஒருமுறை காலையில், அதுவும் வெறும் வயிற்றில் களியாகச் செய்து சாப்பிட, உடல் வெப்பம் தணியும். அரிசியில் மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை அதிகரிக்கும். பெண்களுக்கு இது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்றது.
மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்
=> விகட ஆனந்தப் பிரியா