அழகான, பளபளப்பான மேனிக்கு . . .
உங்கள் மேனியின் பளபளப்பு குன்றும்போது உங்கள் மனத்தில் தன்னம்பிக்கையும்
சற்று குறையும், இதனால் வேலைகளில் கவனம்செல்லாது. நிம்மதிகெடும். ஆகவே உங்கள் மேனியின் அழகை பளபளப்பாக்கும் ஓர் எளிய அழகியல் சிகிச்சையை த்தான் இங்கு காணவிருக்கிறோம்.
தினமும் சுத்தமான கேரட்டை எடுத்து பொடியாக நறுக்கி, பால் ஊற்றி சேர்த்து பின் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து மேனி மீது தடவி சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து அதன்பிறகு குளித்து விட்டு வந்தால் உங்கள் மேனியின் பளபளப்பு ம் அழகும் கூடும். உங்கள் மனத்திலும் தன்னம்பிக்கை மேலோங்கும்.