கொள்ளு (Gram) கஞ்சியை தினமும் பருகி வந்தால்…
கொள்ளு, பார்லி, பூண்டு ஆகியவை சேர்த்து நன்கு வேகவைத்து. பின் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து
நன்றாக கலக்கி கஞ்சி காய்ச்சவும். காய்ச்சிய இந்த கஞ்சியை தினமும் பருகுவதா ல் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். உடல் எடை வேகமாக குறையும். அதிக பசி எடுக்கும், எள்ளை கையால் கசக்கி பிழியக்கூடிய பலம் கிட்டு ம், வீரிய விருத்தி உண்டாகும்.