பிக்பாஸ் ஓவியா நடிக்கும் புத்தம் புது திகில் திரைப்படம்
‘ஹரஹர மகாதேவா’ திரைப்படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், நிக்கி
கல்ராணி கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீடு இன்று நடந்தது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவ னத்தின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து. அந்த படத்தி லும் ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வும், அவர் பாசிட்டிவ் பதில் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்