Tuesday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புடவை கட்ட‍த்தெரியாத மனைவி-காதலி உடைய ஆண்களுக்கு ஓர் இனிப்பான செய்தி – வீடியோ

புடவை கட்ட‍த் தெரியாத மனைவி- காதலி உடைய ஆண்களுக்கு ஓர் இனிப்பான செய்தி – வீடியோ

ஆண்களே! உங்கள் மனைவியிடம் அல்ல‍து காதலியிடம் சொல்லுங்கள் இதை. அந்த காலத்தில் 

இருந்து இந்த காலம் வரை, பெண்களை, அழகு தேவதைகளாககாட்சிப்படுத்துவது எந்த உடை என்றால், அது புடவையைத் தவிர வேறொன்றுமி ல்லை. அந்த புடவையின் அருமை இன்றைய பலபெண்கள் உணரவே இல்லை என்றே சொல்ல‍லாம். இதற்கான காரணமா க அவர்கள் சொல்வது இன்றைய அவசரயுகத்தில் இந்த புடவை கட்டுவது என்பது இயலாத காரியம், ஒரு உடையை எடுத்தோ மா அணிந்தோமா இல்லாமல் நீண்ட நேரம் எடுக்கும் புடவை யை கட்டுவது என்பது இயலாத ஒன்றே என்று புலம்புகின்ற்னர். அவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி என்னவென்றால், ஆயத்த‍ புடவை (ரெடிமேட் சாரீ) வந்துவிட்ட‍து. ஆம், இந்த ஆயத்த புட வையை (Readymade Saree) பேண்ட் அணிவதுபோல் அணிந்து கொண்டு, மீதமுள்ள‍ பகுதியை அப்ப‍டியே எடுத்து தோளில் போ ட்டுக்கொண்டால் போதும். 50 விநாடிகளுக்குள் புடவை கட்டி விட்டீர்கள். ஆம் சூப்ப‍ர். நீங்கள் தாங்க புடவை கட்டிய அழகு தேவை.

Ready-made saree for teenage girls

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும

Leave a Reply

%d bloggers like this: