Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

3000 ஆண்டுகளாக விஞ்ஞானிகளுக்கே சிம்மசொப்பனமாக திகழும் நந்தி சிலை – வியத்தகு வீடியோ

3000 ஆண்டுகளாக விஞ்ஞானிகளுக்கே சிம்மசொப்பனமாக திகழும் நந்தி சிலை – வியத்தகு வீடியோ

கோயில்களில் எத்த‍னை எத்த‍னையோ அதிசயங்களையும் ஆச்சரியங்களையும்

வைத்து கட்டியுள்ள‍னர். ஆம்! ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அதிசயமும் ஆச்ச‍ரி யமும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இன்று நாம் கீழே காணவிருக்கும் காணொலியில் சுமார் 3000 ஆண்டுகளுக்கும் முன்பு கட்ட‍ப்பட்ட‍ கோயிலில் பிரதிஷ்டை செய்ய‍ப்பட்ட‍ நந்தி சிலையின் வாயில் இருந்து வரும் தண்ணீ ர்தான். இன்றளவும் விஞ்ஞானிகளுக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகி றது? என்பதை எவராலும் ஏன் எந்த கொம்பனாலும் கண்டறிய இயலவி ல்லை. அந்தளவிற்கு முன்னோர்கள் மிகவும் பார்த்துபார்த்து, விஞ்ஞான வளர்ச்சியே இல்லாத அந்த காலத்தில் இதுபோன்ற அதிசயத்தோடு கோயில் அமைத்து இருக்கிறார்கள் என்றால் இங்கு ஆச்சரியப்படுவதில் ஆச்சரியமில்லை.

3000 ஆண்டுகளாய் நந்தி வாயிலிருந்து ஓடும் நீர்


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: