அறுகம்புல் (Scutch Grass) கஷாயத்தை கணவன் மனைவி இருவரும் குடித்து வந்தால்
அறுகம்புல் (Scutch Grass) விஷத்தை முறிப்பதில் ஓர் அரிய மூலிகையாகும். மேலு ம்
பிள்ளையாரை வழிபடும்போது அறுகம்புல்லையும் சேர்த்து வைத்து வழிபட்டு வருகிறோம் அத்தகைய ஆன்மீக மூலிகையான இந்த அருகம்புல்லில் கஷாயம் வைத்து குடித்து வந்தால் என்னமாதிரியான மருத்துவ பலனை அடையலாம் என்பதை காண்போம்.
ஒரு கைப்பிடி அளவு அறுகம்புல் அத்துடன் 12 மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து தேவையான அளவு கஷாயம் தயாரித்து குடிக்கும் ஆண்களுக்கு வீரியம் (Extra Power) கூடி இல்லற வாழ்வு (Sex) இனிக்கும், பெண்களுக்கு அவர்களது கருப்பை (Uterus
)யில் உள்ள அனைத்து கோளாறு களும் முற்றிலும் நீங்கி, ஆரோக்கியம் பெருகும்.
– சுவாமிநாதன்