
காமராஜரின் அதிரடியால் அரண்டு போன அமெரிக்கா – ஓர் உண்மைச் சம்பவம் – வீடியோ
காமராஜர் பதவியில் இருந்தநேரம் சீனா இந்தியா இடையே போர் மூண்டது. இந்தியா
படுதோல்வி. நேரு மிக வருத்தத்துடன் காணப்பட்டார். அந்நேரம் பார்த்து காமராச ரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, காமராஜரிடம் தனது வருத்தத்தையும் ஆத ங்கத்தையும் சொல்லி புலம்பி தீர்த்து விட்டார். அதற்கு கர்மவீரர் காமராஜர், நேரு வுக்கு ஒரு அதிரடி யோசனையை தெரிவித்தார். இந்த யோசனையை கேட்ட நேரு சற்று அதிர்ந்து விட்டார். சிறிது நேர தயக்கத்திற்கு பின் அந்த யோசனையை நேரு ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினார். செயல்படுத்திய அடுத்த விநாடியே அரண்டு போனது அமெரிக்கா. அப்படி என்ன யோசனை என்றா கேட்கிறீர்கள் கீழுள்ள வீடியோவில் கண்டு கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.