செட்டி நாட்டு மீன் வறுவல் 10 நிமிடத்தில் தயாரிக்கும் ரகசிய செய்முறை – நேரடி காட்சி – வீடியோ
கடலில் கிடைக்கும் அசைவ உணவுகளில் முதன்மையானதும் மிகவும் ருசியானது மீன் தான் . இந்த
மீன் வறுவல் செய்வது பல நாடுகளில் பல மாநிலங்களில் பல ஊர்களிலும வேறுப்பட்டு காணப்படும். ஆனால் நம்ம ஊர் செட்டி நாடு பாணியில் மீன் வறுவல் இருக்கே! அய்யோ சொல்லும்போ தே நாவில் எச்சில் ஊறுதப்பா. அந்த செட்டிநாடு மீன்வறுவல்தான் அதுவும் 10 நிமிடத்தில் தயாரிக்கும் ரகசிய செய்முறைதான் இங்கு காணவிருக்கி றோம்.
CHETTINAD FISH FRY (QUEEN’S KITCHEN) செட்டிநாடு மீன்வறுவல்