1 மணிநேரம் வரை விளாம்பழத்தையும் பனைவெல்லத்தை கலந்து வைத்து ஊறிய பிறகு சாப்பிட்டால்
இயற்கையாக கிடைக்கக்கூடிய பழங்களில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ குணங்கள்
எண்ணிக்கையில் அடங்காது எனலாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க விருப்பது இரண்டு பழங்கள். இந்த இரண்டு பழங்களையும் கலந்து சாப்பிட்டால் என்னமாதிரி யான மருத்துவ பலன்கள் கிட்டும் என்பதை கீழே காணலா ம்.
ஒரு விளாம்பழத்தையும், பனைவெல்லத்தையும் எடுத்து இர ண்டையும் ஒன்றாக கலந்து சுமார் ஒரு மணி நேரம் வரை அப்ப டியே வைத்து விட்டு அதன்பிறகு எடுத்து சாப்பிட்டு வந்தால் மறதி என்பதே காணாமல் போகும். உங்கள் ஞாபக சக்தி நீங்களே விய க்கும் வண்ணம் பெருகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.