தவளையைக் கொல்லும் தாவரம் – பூச்சியை தன் கைகளால் பிடிக்கும் தாவரம் – அதிர்ச்சி காட்சி – வீடியோ
இந்த பூவுலகில் எத்தனை எத்தனையோ விநோதமான வித்தியாசமான உயிரினங்களை
நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். பார்த்திருப்போம். ஆனால் உயிரைக் கொல்லும் தாவரத்தை பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
அப்படி தாவரம் இருக்கிறது. ஆம் உங்களால் நம்ப முடிய வில்லை அல்லவா? ஆனாலும் இதுதான் உண்மை. ஒரு தவளையை அப்படியே இறுக்கி பிடித்துக்கொண்டு கொன்று அதை உணவாக உட்கொள்ளும் காட்சியும், பூச்சி இனங்களை மிகவும் லாவகமாக தன் கைகளால் (ரோமங்க ளால்) பிடித்து அப்படி உணவாக மாற்றிக் கொல்லும் அதிர்ச்சியான அற்புதமான அரிய காட்சியை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
Carnivorous Plant Eats FROG and MOUSE !! new Killer-Plant discovered!
Flesh Eaters: Carnivorous Plants Lure Insects Into Their Deadly Clutches
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்