பாம்பு… தோல் உரிக்கும் அபூர்வமான அரிய காட்சி நேரடி காட்சியாக – வீடியோ
உங்கள் ஊரில் யாராவது ஒருவர் வீட்டில், பாம்பு தோல் இருப்பதை அச்சம் தெரிவி த்திருப்பார்கள். அதை
நீங்களும் கேள்விப் பட்டிருப்பீர்கள். பாம்பின் தோல் ஒரு விதமான பிளாஸ்டிக் போ ன்று சற்று நீட்சி தன்மையுடையதாக இருப்பதை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள். ஆனால் பாம்புதோல்உரிப்பதை நேரடியாக பார்த்திருக்கிறீர்களா? என்றால் இல்லை என்றே பதில் வரும். ஆகையால் பாம்பு தோல் உரிப்பதை நேரடியாக பா ர்க்காதவர்களுக்காக இந்த பதிவு, கீழுள்ள வீடியோவில் பாருங்களேன் என்ன ஒரு அபூர்வமான அரிய காட்சி, பாம்பு தனது தோலை தானே உரிக்கும் காட்சி பாருங்க.
Snake shedding skin
பாம்பு தன்னுடைய தோலை உரிக்கிறத பார்திருக்கீங்களா