பெண்கள் கிடைக்காமல் திண்டாடும் ஆண்கள் – அதிர்ச்சித் தகவல் – வீடியோ
சமுதாயத்தில் ஆணுக்கு பெண், துணையாகவும், பெண்ணுக்கு ஆண் இணையாக வும் வாழவும், அடுத்த
சந்ததியினரை நல்வழியில் உருவாக்கவுமே திருமணம் என்ற உயர்ந்த பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த திருமணத்திற்கு ஆணுக்கு உரிய பெண் தேடும் படலமும், பெண்ணுக்கு ஏற்ற ஆண் தேடும் படலமும் முறையாக நடைபெற்று இருவீட்டாரின் பூரண சம்மதத்துடன் குறிப்பாக மணமக்கள் சம்மதத்துடன் திரு மணம் செய்து வைக்கப்பட்டு, அவர்கள்
கணவன மனைவி என்ற உறவு வலைக்குள் வருகின்றனர். ஆனால் தற்போது உள்ள ஆண்களின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியதே. ஆம் தனக்கு ஏற்ற ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ள நினைக்கும் ஆண்கள் இன்று பெண் கிடைக்காமல் அல்லாடும் பரிதாப நிலை உள்ளது. அதுகுறித்து தந்தி டி.வி. யின் செய்தி தொகுப்பை கீழே காணவிரு க்கிறீர்கள்.
Special News | திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அல்லாடும் ஆண்கள் : காரணம் என்ன..?