இடி (Thunder)… மரத்தின் மீது விழுந்தால், ஆற்றில் விழுந்தால் எப்படி இருக்கும் – பயங்கர காட்சி அரிய வீடியோ
அக்கிரமக்காரங்களை பார்த்து, பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தை உன் தலையில்
இடி விழ என்பார்கள். அந்த இடி மேகங்கள் ஒன்றோடொன்று மோதும் போது உண் டாகும் பெருத்த ஒலியே இடி என்கிறோம். இந்த இடி மரத்தின்மீது விழுந்து பார்த்தி ருக்கிறீர்களா? ஆற்றில் விழுந்து பார்த்திருக்கிறீர்களா? இதோ காணுங்கள்.