Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைவிரல் நகங்களை அழகான‌ வடிவமைப்புடன் வெட்டுவது எப்ப‍டி – நேரடி காட்சி – வீடியோ

கைவிரல் நகங்களை அழகான‌ வடிவமைப்புடன் வெட்டுவது எப்ப‍டி – நேரடி காட்சி – வீடியோ (How You Shape Your Nails – Live – Video)

நம்நாட்டில் முகத்திற்கும் கூந்தலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் நகங்களை வெட்டும்போது

கொடுப்ப‍தில்லை. சிலர் பற்களாலேயே நகங்களை கடித்து துப்புவ தும், இன்னும் சிலர் வெற்றுக்கையாலே கைவிரல்களை நகல்களை கிள்ளி எறிவ தும், பலர் பிளேடால் நகங்களை வெட்டி, சதைப்பகுதி யை இரத்தக் காயப்படுத்துவதும் இருக்கிறார்கள். ஒரு சில ரே முறையாக நைல் கட்ட‍ர் (Nail Cutter) மூலமாக நகங்க ளை வெட்டி வருகின்றனர். இந்த நகங்கள் கூட நமக்கு அழ கையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க‍வல்ல‍து என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? அத்தகைய நகங்களை முறை யாக அழகான வடிவமைப்புடன் வெட்டுவது எப்ப‍டி என்பதை கீழுள்ள‍ வீடியோவில் நேரடிகாட்சியாக கண்டு பயன்பெறு ங்கள்.

How I Shape My Nails!


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: