கோவில்களில் சமஸ்கிருத மந்திரம் வேண்டுமா – சுகிசிவம் – நேரடி காட்சி – வீடியோ
கோவில்களில் சமஸ்கிருதம் மந்திரம் மட்டுமே பாடப்பட்டு வந்தது. கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பாகத்தான் ஏன் சமஸ்கிருத மொழியில்
மட்டுமே மந்திரம் பாடவேண்டுமா? தமிழிலும் பாட வேண்டும் என்ற உரத்தகுரல் ஒலிக்கத் தொடங்கியது தமிழகத்தில் பல போராட்டங்க ளும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தேறின• அதன் விளைவாக அரசும் கோவில்களில் தமிழ்மந்திரங்கள் பாட ஆணைப் பிறப்பித்தது. இன்னும் கூட சில கோயில்களில் சமஸ்கிரதம் தவிர்த்து வேறு எந்த மொழிக ளிலும் மந்திரம்பாடப்படுவதில்லை என்பதே உண்மை . இதே பிரச்சனையை குறித்து சொல்வேந்தர் திரு. சுகிசிவம் அவர்கள் வேதமும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் அற்புதமான பொழிப்புரையை ஆற்றி உள்ளார் அதன் வீடியோ பதிவு கீழே காணுங்கள்.
Sukhi Sivam Best Speech Vedamum Vignanamum Science Behind Hinduism and Temples| Tamil Upanyasams
டிசான்