சுவையான அத்தோ – பர்மீய உணவின் தயாரிப்பு ரகசியம் இதோ நேரடி காட்சியாக – வீடியோ (Atho Burmese food – Cooking Top Secret – Video)
பர்மியர்கள் என்று தமிழகம் வந்து சென்னையில் குடியேறினார்களோ அன்றுமுதல் இன்றுவரை
பர்மீய உணவுகளின் சுவைக்கு நமது சென்னை வாசிகளின் குறிப்பாக வட சென்னை வாசிகளின் நாக்கு அடிமையாகிவிட்டது என்றே சொ ல்ல்லாம். அப்பேற்பட்ட ருசி. அப்படி என்னதாங்க இருக்கு இந்த அத்தோவில் என்று சாப்பிட்டு ப்பார்க்காமல கேட்ப வர்களுக்கும், சாப்பிட்டு அதன் ருசியை அறிந்தவர்களு க்கும் சேர்த்து தான் இந்த பதிவு. ஆம். சுவையான அத்தோ என்ற பர்மீய உணவு வகையின் தயாரிப்பு ரகசியம் இதோ நேரடியாக காட்சியாக கீழுள்ள வீடியோவில்
Atho making part_1
Atho making part 2