செவிக்கினிய கம்பராமாயணம் முழுமையாக- ஆஹா ஆஹா ஆனந்தம் – வீடியோ
இந்தியாவின் இருபெருங் காவியங்களாக இராமாயணமும் மஹாபாரதமும் சீர்மிகு விளங்கி வருகின்றன• இவற்றில்
கம்பராமாயணம் எடுத்துக் கொள்வோம். இந்த கம்பராமாயணத்தை அழகு தமிழில் புலவர் கீரன் அவர்கள், தனக்கே உரிய பாணியில் விளக்கியுள்ளார். அந்த அற்புத மான செவிக்கினிய கம்பராமாயணத்தை முழுமையாக ஆஹா ஆஹா ஆனந்தமாக கேட்டு மகிழ்ந்திட கீழுள்ள வீடியோவில் காணுங்கள் கேளுங்கள்.
Pulavar Keeran ‘s Best Tamil Speech – ராமாயணம் – Kamba Ramayana – Part 1
Pulavar Keeran ‘s Best Tamil Speech – ராமாயணம் – Kamba Ramayana – Part 2
Pulavar Keeran ‘s Best Tamil Speech – ராமாயணம் – Kamba Ramayana – Part 3
Pulavar Keeran ‘s Best Tamil Speech – ராமாயணம் – Kamba Ramayana – Part 4