Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளம்பெண்கள் கோதுமை மாவில் பாதாம் பவுடரை கலந்து சப்பாத்தி தயாரித்து சாப்பிட்டால்

இளம்பெண்கள் கோதுமை மாவில் பாதாம் பவுடரை கலந்து சப்பாத்தி தயாரித்து சாப்பிட்டால்

கோதுமை வகைகளில் நாம் அதிகம் பயன்படுத்துவது மாவு கோதுமை மற்றும் சம்பா கோதுமை, இதில்

புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு கோரோட்டின் நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ள‍தால் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும். மேலும் சிற்சில நோய் பாதி ப்புக்களுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. அவற்றில் ஒன்றி னை இங்கு காண்போம்.

திருமணம் முடித்த இளம்பெண்கள், ஓராண்டு ஆகியும் கருத்த ரிக்க வில்லை என்றால், அந்த பெண்கள், கருத்தரிக்க இந்த‌ கோதுமை மாவில் பாதாம் பவுடரை சேர்த்து, அதனை சப்பாத்தி போட்டு காலை உணவாக சாப்பிட்டு வந்தால் கருத்த‍ரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்கிறதது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்.

எச்ச‍ரிக்கை: மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின்பேரிலேயே உட்கொள்ள‍வேண்டும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: