மீன் முட்டை (FISH EGG)யை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் – செய்முறை வீடியோ
உங்களில் பலர் கோழி முட்டையைப் பார்த்திருப்பீர்கள் ருசித்து இருப்பீர்கள். உங்க ளில் சிலர் வாத்து முட்டையை பார்த்திருப்பீர்கள் சுவைத்திருப்பீர்கள். உங்களில்
வெகு சிலர் காடை முட்டையை பார்திருப்பீர்கள் சாப்பிட்டிருப்பீர்கள் ஆனால் இந்த மீன் முட்டையை சாப்பிட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் உங்களில் பலர் இல்லை என்றுதான் சொல்வீர்கள். பெரும்பாலும், மீன் முட்டையை நாம் யாரும் உண்பதி ல்லை. உங்களுக்காகவே இந்த மீன் முட்டை உணவை சமைக்கும் முறையும் அதில் உள்ள மருத்துவ பண்புகளையும் பார்க்க விருக்கிறீர்கள்.
ஆம்! உண்மையைச் சொல்ல போனால், கோழிமுட்டையை விட அதிகளவு ஊட்ட ச்சத்து, எதிர்ப்புச் சக்தியும் , மீன் முட்டையில் நிறைந்து காணப்படுகிறது. இன்னும் ஒருபடிமேலே போய்சொல்ல வேண்டுமென்றால், மீனில் உள்ள சத்துக்களை காட்டி லும் மீன் முட்டையில் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆகவே மீன் முட்டை உணவு எப்படி சமைப்பது என்பதை கீழுள்ள வீடியோவில் கண்டு கேட்டு, ருசியான, பதமான ஆரோக்கியமான மீன் முட்டை உணவை சமைத்து உண்ணுங்கள்.
மீன் முட்டைகள் கறி சமையல் | கார்ப் மீன் முட்டை பாட்டி சமையல் மூலம் காரமான ஃப்ரை