Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

7 நாட்கள் வரை தொடர்ந்து முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து தயாரித்த கஷாயம் குடித்து வந்தால்

7 நாட்கள் வரை தொடர்ந்து முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து தயாரித்த கஷாயம் குடித்து வந்தால் 

இயற்கை எனும் மருத்துவன் நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் மாமருந்துகள் பல உண்டு. நாம் தான் அதன்

அருமை உணராமலும் அறியாமையாலும் வாழ்ந்து கொண்டே இறந்து கொண்டிருக்கி றோம் என்பதுதான் உண்மை. அப்பேற்பட்ட‍ மாமருந்துகளில் ஒன்று தான் இந்த முருங்கை

மாத விலக்கால் கடுமையாக‌ பாதிக்க‍ப்படும் பெண்கள், 7 நாட்கள் வரை அதாவது ஒரு வாரம் தொடர்ச்சியாக முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயம் தயாரி த்து அதனை அப்ப‍டியே குடித்து வந்தால் எந்த மாதிரியான‌ மாதவிலக்கு பிரச்சனையாக இருந்தாலும் அது குணமடையும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் அருந்தவும்.

English Summary:

Women who are severely affected by menstrual periods, say that for a period of 7 days, Prepare Drumstick leaves Kashayam with a little black sesame then drink… it will be solved any type of menstrual problem. Kindly consult your Doctor before drink.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: