குஷ்பு கோயில் அப்போ… இப்போ சோனியா காந்தி, மோடிக்கு கோயில் – நேரடி காட்சி – வீடியோ
தலைப்பைப் படித்து விட்டு உள்ளே வந்தவர்ள், தயவுசெய்நு நீங்கள் சிரிக்காமல் மேற்கொண்டு படிங்க• கடந்த பல
ஆண்டுகளுக்கு முன்பாக நடிகை குஷ்புவுக்கு கோயில் (Kushshboo Temple) கட்டினார்கள் அவரது ரசிகர்கள். இது பழைய கதைதான் இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் இப்போ பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் பாரத பிரதமர் மோடி ஆகிய மூவருக்கு கோயில் கட்டியுள்ளார்கள் அவர்களது பக்தர்கள். கீழுள்ள வீடியோவில் முதலில் கல்லாக மாறும் மனிதர்கள் என்ற காட்சி ப்பதிவைத் தொடர்ந்து அடுத்த காட்சியாக ஒளிரப்பாவது தான் அமிதாப் பச்சன், சோனியா காந்தி மற்றும் மோடி (Amitabh Bachchan, Sonia Gandhi and Modi) ஆகிய மூவருக்கு அமைத்த கோயி ல்களை நீங்கள் காண முடியும். சிரிக்காம படிக்க முயற்சித்து தோற்று ப்போய் சிரித்துக் கொண்டே படித்த நீங்கள் இப்போ கீழுள்ள வீடியோவையாவது சிரிக்காம பார்க்க முயற்சியு ங்கள்.