வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள எளிய வழிகள் – வீடியோ
நமது வீட்டில் தெய்வசக்தி இருந்தால் நமது வாழ்க்கையில் அதீத நன்மைகளும்
இன்பங்களும் கிட்டும். போதுமான வருவாயுடன் நல்ல வாழ்க்கைத் துணை கிட்டி, நல்ல குழந்தைகளை பெற்று, நலம் பல பெற்று வாழ்ந்திடலாம். ஆனால் வீட்டில் கெட்ட சக்தி இருக்கும் போது மேற்சொன்னவைகளுக்கு சாத்தியமில்லை.
வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி