இடி மின்னல் மனிதர்கள் மீது தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் – மிரளவைக்கும் நேரடி காட்சி – வீடியோ
பலத்த மழை பெய்யும்போதும் , பலத்த காற்று வீசும்போதும் சரி இந்த இடி மின்னல் வந்து நம்மை அச்சுறுத்திக்கொண்டே
இருக்கும். மின்னலை பார்க்காதே இடியை கேட்காதே என்று நம்ம பெரியர்கள் சொல்வார்கள். பலத்த இடி இடிக்கும்போது காதை மூடிக்கொண்டு அர்ச்சுனா, பீமா என்று கத்த சொல்வார்கள். அதேபோல் மின்னல் மின்னும்போதும் கண்களை மூடிக்கொள் என்பார்கள். அவர்கள் சொல்வது ஏன் என்று கீழுள்ள வீடியோவின் மூலமாக உங்களுக்கு புரியும்.
ஆம்! மனிதர்கள் மீது இடி மின்னல் தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகளை உங்களை மிரளவைக்கும் காட்சிகள் நேரடியாக கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
5 PEOPLE WHO WERE STRUCK BY LIGHTNING!