மறுக்கப்படும் வரலாறும்… மறைந்துவரும் இந்து மதமும் – ஆதாரங்களுடன் காட்சிகள் – வீடியோ
கி.மு 1900ஆம் ஆண்டு முதல் கி.மு 1400ஆம் ஆண்டு வரையான காலம்தான் வரலாற்று க்கூற்றின்படி வேத காலம் ஆகும் அதாவது இந்து மதத்தின்
முதல் தோன்றல் என்று இந்த காலகட்டம்தான் என்று வரலாற்று ஆய்வாளர்களால் அறியப்பட்டுள்ளது. இந்து (Hindu) மதத்தில் பிற்காலத்தில் சமய வடிவில் சில பிரிவு கள் தோன்றின. அந்த சமயப்பிரிவுகளான சைவம் (Saiva), வைணவம் (Vainava), சாக்தம் (Sakdham), கௌமாரம் (Gowmaram), சௌரம் (Sowram), காணா பத்தியம் (Gana pathiyam), மற்றும் ஸ்மார்த்தம் (Smarththam). இவற்றில் சைவம் மற்றும் வைணவம் மட்டுமே தற்போது பெரும்பாலான இடங்களில் போற்றப்பட்டு வந்தாலு ம் சில இடங்களில் இந்து மதத்தின் வரலாறு மறுக்கப்பட்டு வருவதால் வருங்கால த்தில் இந்து மதம் மறைந்து போகும் அபாய சூழ்நிலை உருவாக வாய்ப்பு இருக்கிற து. மேலும் விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
Fading Hidden History and Tamil