உதடு – உங்கள் உதடு சொல்லும் உங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் – வியத்தகு வீடியோ
வியர்வை சுரப்பி இல்லாத ஒரே உறுப்பு எது என்றால் அது உதடு. நமது முகத்திற்கு
அழகு சேர்க்கும் முக்கிய உறுப்புக்களிலேயே உதடு பெரும்பங்கு ஆற்றுகிறது. மேலும் பற்களுக்கு ஒரு இயற்கை அரணாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமா? நமது முகத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கும் இந்த உதடுகளில் ஒளிந்திருக்கும் நம்மை பற்றிய ரகசிய தகவல்களை கீழே விரிவாக காணலாம்.
Your lips may tell your personality || Science of lips