Saturday, August 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காசி அல்வா – Kasi Halwa – கிண்டுவது எப்ப‍டி – சுவாரஸ்யமான நேரடி காட்சி – வீடியோ

சுவையான காசி அல்வா கிண்டுவது எப்ப‍டி – சுவாரஸ்யமான நேரடி காட்சி – வீடியோ

பிறரை ஏமாற்றும் வேலைக்கு அல்வா கொடுப்ப‍து என்று கிண்டலாக சொல்வர். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவு வகைகள் பிரபலம். அந்த வகையில்

அல்வா-வை எடுத்துக் கொள்வோமேயானால் அல்வா என்றாலே நம்ம திருநெ ல்வேலி தான் பிரசித்த‍ம். திருநெல்வேலிக்கு அடுத்த இடம் காசி தான். இங்கு தயாரி க்க‍ப்படும் அல்வா மிகவும் ருசியானது, சுவையானது, மணமானது, அருமையானது என்று ருசித்தவர்கள் மெய்மறந்து சொல்லவர். அந்த காசி அல்வா-வை கிண்டுவது அதாவது செய்வது எப்ப‍டி என்று கீழுள்ள வீடியோவில் காணவிருக்கிறோம்.

Kasi Halwa In Tamil | Special Recipe For 100 K Subscribers 🙏 | Gowri Samayalarai


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply