இன்றிரவு துளசி (Holy Basil)யை நீரில் ஊறவைத்து, நாளை காலையில் வடிகட்டி, அந்த நீரை குடித்து வந்தால்
நம் முன்னோர்கள், வீட்டு முற்றத்தில் துளசிசெடிக்கு மாடம் வைத்து அதனைவளர்த்து வணங்கி
வழிபட்டு வந்தனர். அந்த துளசி.. ஆன்மீகம் மட்டுமல்ல மருத்து பண்புகளு ம்உண்டு
குறிப்பாக அதிக புகை மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள், இரவில் அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுபவர்கள், அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு போன்றவை வர அதிக வாய்ப்பு உள்ளது.
துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி, அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே கல்லீரல், மண்ணீரல் கோளா றுகள் சரி யாகிவிடும்போது வேறு சில மூலிகைகள் கலந்த துளசி தீர்த்தம் எத்தனை வல்லமை வாய்ந்தது?
-எம்.மரிய பெல்சின்
குறிப்பு
ஆண்பெண் இருபாலாருக்கும் இந்த துளசி என்பது சிறந்த கருத்தடை சாதனம் என்பதையும் கருத்தில் கொள்ளவும். ஆகவே கொஞ்சமாக எடுத்துக் கொள்வது நலம். விரிவான விளக்க ங்களுக்கு அருகில்உள்ள மருத்துவரை அணுகி அவரதுஆலோசனைபெற்று உட்கொள்ளவும்.