Wednesday, August 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருப்புச் சரித்திரம் – நாட்டுக்காக உடல் கொடுத்த இளம்பெண்கள்… 2ஆம் உலகப்போரின்போது… – அதிர்ச்சி வீடியோ

கருப்புச் சரித்திரம் – நாட்டுக்காக உடல் கொடுத்த இளம்பெண்கள்… 2ஆம் உலகப்போரின்போது… – அதிர்ச்சி வீடியோ

சரித்திரத்தில் பல நம்பமுடியாத உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ப்பட்ட

உண்மைகளில் ஒன்றுதான் நாட்டுக்காக உடல் கொடுத்த இந்தப் பெண்கள்.

மனிதன் காடுகளிலிருந்து வெளியே வந்து ஓரிடத்தில் நிலைத்து நின்று நாகரிகம் அடைந்தபின்தான் பெண்களை அடிமைப்படுத்த தொடங்கி இருக்கிறான்.

சரித்திரம் முழுவதும் அவன் பெண்களுக்கு இழைத்த இன்னல்கள் ஏராளம். அப்படிப்பட்ட இன்னல்களில் ஒன்றைத்தான் இந்தக் காணொளி விளக்குகி றது.

நாட்டுக்காக உடல் கொடுத்த பெண்கள் | Comfort women


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply