காய்ச்சிய ஈயத்தை எறும்பு புற்றுக்குள் ஊற்றிப் பாருங்க – அப்படி ஊற்றினால் என்னாகும் – நேரடி வீடியோ
ஈயத்தினால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமையல் செய்யும்போது அது உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது. “ஈயத்தை காய்ச்சி உன் காதில் ஊற்ற” என்ற தமிழில் ஒரு வழக்கு
மொழி உண்டு என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான்.
ஈயத்தை நன்றாக காய்ச்சிவிட்டு அதனை அப்படியே எடுத்து எறும்பு புற்றுக்குள் ஊற்றி விட்டு சிறிது நேரம் கழித்து என்ன நடக்கிறது என்பதை கீழுள்ள வீடியோவில் காணுங்கள். (மனிதனுக்கு தேவை யென்றால் அவன் என்ன வேண்டுமென்றாலும், யாரை வேண்டுமென்றாலும் அழிக்கத் தயங்கமாட்டான் என்பதற்கு கீழுள்ள வீடியோ ஓர் உதாரணம்)
எறும்பு புற்றில் ஈயத்தை காய்ச்சி ஊற்றும் போது என்ன நடக்குதுன்னு பாருங்க