‘ஆரவ்’ வெற்றி குறித்து BIGG BOSS சிநேகனின் முதல் பேட்டி – நேரடி காட்சி – வீடியோ
100 நாட்கள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி 15 பேரில் ஆரம்பித்து 19 பேராக நீண்டது. வாரந்தோறும்
ஒருவரை மக்களால் வெளியேற்றப்ட்டு வந்தனர். ஓவியா வும், பரணியும் சிலபல காரணங்களால் அவர்களாகவே வெளியேறிவிட்டனர். எப்படியோ பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் முடிந்து அதன் வெற்றியாளராக ஆரவ்-ஐ அறிவி த்தது விஜய் தொலைக்காட்சி. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ம் ஆரவ் (AARAV) குறித்து சிநேகன் (SNEHAN_ முதல்மு றையாக பேட்டி அளித்துள்ளார். அதன் காணொலி கீழே (NEW BHARATHI STUDIO வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இது)
சிநேகனின் முதல் பேட்டி Bigg Boss ஆரவ் பரபரப்பு Snehan real வெற்றி Aarav Oviya