Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் புதினா சாற்றை முகத்தில் தடவி வந்தால்

தினமும் புதினா (Mint) சாற்றை முகத்தில் தடவி வந்தால்

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளும் அழகுதான். இன்னும் சொல்லப் போனால்

ஆண், பெண் பேதமின்றி அனைத்தும் அழகுதாம். நாம் அழகாக இரு ந்தால்தான், நமக்குள் தன்னம்பிக்கை (Self Confident) பிறக்கும். அந்த தன்னம்பிக்கை பிறப்ப‍தனால், நாம் எடுத்த‍ காரியத்தில் வெற்றி உறுதி. மேலும் நம்மை பார்ப்ப‍வ்களும் நம்மிடம் விரும்பி  கலந்துரையாடுவர். ஆனால், சிலருக்கு சில நேரங்களில் அவர்களி ன் அழகுக்கு சில சோதனைகள் வருவதுண்டு.

அவற்றில் இவைகள்தான் முதன்மையானது. முகத்தில் பரு க்கள் (Pimples) தோன்றுவதும், சருமம் (Skin) வறண்ட (Dry) நிலையில் மாறுவதும்தான். அத்தகைய பாதிப்புக்கு உள்ளான வர்கள், புதிய புதினா வை எடுத்து அதன்சாற்றை தனியே எடு த்து அதில் முகத்தில் தடவி, கொஞ்சம் நேரம் கழுவி வந்தா லே போதும் அவர்களுக்கு விரைவில் முகப்பரு மறைந்து போகும். வறண்ட சருமம் சரியாகும். 

மஞ்சுமா மோகன், Manjima Mohan

– மைதிலி, மன்னார்குடி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: