Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ருசியான ஆரோக்கியமான‌ – தேன் மிட்டாய் – செய்முறை ரகசியம் – நேரடி காட்சி – வீடியோ

ருசியான – ஆரோக்கியமான‌ தேன் மிட்டாய் செய்முறை ரகசியம் இதோ – நேரடி காட்சி – வீடியோ

ந‌மது பாரம்பரியமான தமிழ் உணவு வகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க‍ உணவாக வும் அதே

சமயத்தில் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தையும் தர வல்ல‍து எது என்றால், இந்த தேன் மிட்டாய் (Ten Mittai – Honey Laddu) தான். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பள்ளியில் படித்த‍வர்களுக்கு நினைவிருக்கும். பள்ளியின் அருகில் உள்ள‍ கடைகளி ல் விற்கும் இந்த தேன் மிட்டா ய்களை அனுதினமும் வாங்கி சுவைத்திருப்பார்கள். அந்த தேன் மிட்டாய்களை வீட்டிலே சமைப்பது எப்ப‍டி என்ற செய்முறை ரகசிய த்தை கீழுள்ள‍ வீடியோவில் காணவிருக்கிறீர்கள்.

Thaen Mittai Recipe in Tamil | Honey candy | Sweet Recipe in Tamil


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: