வடிகட்டிய பார்லி (Barley) கஞ்சியுடன் தேன் (Honey) கலந்து சாப்பிட்டால்…
உலகிலேயே கெட்டுப்போகாத இயற்கை உணவு எதுஎன்றால் அது தேன் என்றே சொல்ல லாம். அத்தகைய
தேன், மலர்களில் உள்ள மகரந்த துகள்களில் இருந்து தேனீக்களால் உறிஞ்சப்பட்டு அது தேன் கூட்டில் சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கும் தேனில் மகத்தான மருத்துவ பண்புகள் உண்டு. அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.
சளி, இருமல் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட வர்கள், பார்லி கஞ்சியை வடிகட்டி, அதில் தேன் சிறிது அளவு கலந்து சாப்பிட்டால், இருமல் இல்ல்லாமல் போகும். சளி கரைந்து போகும். என்கிறது இயற்கை மற்றும் சித்த மருத்துவம்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின்படி உட்கொள்வது சாலச்சிறந்தது.