“உண்மையான முகத்திரையை கிழித்தெறிந்தேன்.!”- பிக்பாஸ் (கவிஞர்) சிநேகன் OPEN TALK – வீடியோ
BIGG BOSS (பிக்பாஸ்)நிகழ்ச்சியில் இறுதிவரை பயணம் செய்த சினேகன் (SNEHAN) , தன்னுடைய பிக்பாஸ் பயணத்தை நம்முடன் பகிர்ந்துக்கொள்கிறார். 100 நாட்களில்
உண்மையான முகத்திரையை கிழித்தெறிந்தேன்.. கணேஷ் வெங்கட்ராமன் தான் எனக்கு சரியான போட்டியாளர், சுஜாவை எனக்கு பிடிக்காது. ஆரவ்வைவிட நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். இறுதிவரை என்னால் ஆரவ்வை பற்றி புரிந்து க்கொள்ள முடிய வில்லை. ஜூலி வந்த முதல் வாரம் அவளிடம்
பேசவில்லை பிறகு நடவடிக்கை பிடிக்காததால் நாமினேஷன் (nomination) செய்தேன். இருந்தாலும் நான் வெற்றி பெறாதது எனக்கு பெரிதும் வலிக்கவில்லை. எப்போது நான் நிறைய எதி ரிகளை சம்பாதித்து வைத்துள்ளேன். கல்யாணம் செய்தியை விரைவில் சொல்வேன் என சொல்லி முடித்தார் சினேகன்.
மேலும் விரிவான விவரங்களுடன் கூடிய காட்சிகளுக்கு கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
இறுதிவரை ‘OPEN’ஆக இல்லாத ஆரவ் ! – சினேகன் | BIGG BOSS Snehan Interview