Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லிப் லாக் முத்தம் எனக்கு சர்வ‌சாதாரணம் – நடிகை ஆண்ட்ரியா ஓப்ப‍ன் டாக்

லிப் லாக் முத்தம் சாதாரணம் – நடிகை ஆண்ட்ரியா ஓப்ப‍ன் டாக்

லிப் லாக் முத்தம் சாதாரணமாகிவிட்டது: ஆண்ட்ரியா
 
இசையமைப்பாளர் அனிருத்துக்கு கொடுத்த‍ லிப்-லாக் (Lip-Lock) முத்த‍த்தினால் பெரும் சர்ச்சைகளில்

சிக்கினாலும் அந்த சர்ச்சைகளை ஓரங்கட்டிவிட்டு, தனது பாதையில் பயணித்துக் கொண்டிருப்ப‍வர் நடிகை ஆண்ட்ரியா. தசாவதாரம் திரைப்படத்தில் க‌மலுடன் நடித்து முன்னணி நடிகையானார்.

அதனைத் தொடர்ந்து தரமணி, துப்பறிவாளன் படத்திற்கு பிறகு அடுத்து வெளிவரு கிறது ஆண்ட்ரியா நடித்த அவள் படம். இத னை நடிகர் சித்தார்த், தயாரித்து நடித்துள்ளார். சித்தார்த்தின் மனைவியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் கா ட்சியில் 7 லிப் லாக் முகத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது. படம் முழு க்க 15 முத்தக் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்ட்ரியா கூறியதாவது:

முன்பு சினிமா.. யதார்த்த வாழ்க்கையை அவ்வளவாக காட்டவி ல்லை. ஆனால் இப்போது சினிமா… யதார்த்தங்களை காட்டுகிறது. ப்படித்தான் யதார்த்தத்தில் சகஜ மாகிவிட்ட லிப்லாக் முத்தக்காட்சிகளை படத்தில் காட்டுகிறார்கள். நிஜவாழ்க்கை யிலும் சரி, சினிமாவிலும் சரி லிப் லாக் சாதாரண விஷயம்தான். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்.

என்னை சித்தார்த் (Siddharth) முத்தக் காட்சி (Kissing Scene)யில் வற்புறுத்தி நடிக்க வைத்தரா என்று கேட்கிற போது சிரிப்பு வருகிறது. நான் என்ன சின்னபிள்ளையா வற்புறுத்தி நடிக்க வைப்பத ற்கும், ஏமாற்றி நடிக்க வைப்பதற்கும். லிப் லாக் முத்தமெல்லாம் இப்போது சர்வ சாதாரணம் அதை பெரிது படுத்தாதீர்கள் என்கிறார் ஆண்ட்ரியா.

– ம‌லர்

 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: