“குஷ்பு ஒரு கிறுக்கு!” – நெல்லை கண்ணன்… – வீடியோ
வசீகரிப்பதில் கருநிற கண்ணனாக… தன்மனம் சொன்னதை துணிவுடன்
சொல்லும் மாவீரனாக… பேரண்டத்தையே தனது பேச்சில் கவரும் காந்தமாக விளங்கிவரும் ஐயா, நெல்லை கண்ணன் (Nellai Kannan) அவர்களின் பேச்சு கீழுள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
அருமையாகவும் இனிமையாகவும் துணிவாகவும் தன் கருத்தி னை இங்கே சொல்லியுள்ளார். அதில் குஷ்பு (Kushboo)வின் கற்புக்கரசி சர்ச்சையையும் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ
NELLAI KANNAN SPEECH
Super kannan video