Wednesday, August 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ் – 5300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனிதர்கள் பேசிய‌ மொழி – ஆதாரத்துடன் அதிகாரப்பூரவ தகவல் – வீடியோ

தமிழ் – 5300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனிதர்கள் பேசி மொழி – ஆதாரத்துடன் அதிகாரப்பூரவ தகவல் – வீடியோ

ஆஸ்திரியா – இத்தாலி எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் அல்ப்ஸ் என்கிற பனி மலையில்

டைசன் ஜாப்ஸ் என்கிற சிகரம் உள்ள‍து. இந்த பனிமலையில் சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஒரு மனிதனின் சடலம் கிடைத்தது. அந்த சடலம் எந்த விட சேதாரமும் இன்றி முழு அளவில் கிடைத்திருக்கிறது. பெரும்பாலும் இதுபோன்ற இறந்தவர்களின் சடலங்களை எகிப்தியர்கள் செயற்கையான முறையில் பதப்படுத்தி வைத்திருப்பார்கள். ஆனால் இங்கோ இயற்கையே பனிமலை அரணாக இருந்து இறந்த அந்த மனிதன் உடலை பதப்படுத்தி வைத்திருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அந்த இறந்த மனிதன் குறித்த ஆய்வினை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் ஓர் ஆச்சரிய தகவலை அவர்கள் வெளியிட்டனர். அதாவது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன அந்த மனிதன் (மம்மி – ஒட்ஸி) பேசிய மொழி தமிழ் என்பதுதான் அது.

மேலும் விரிவான விளக்க‍ங்களுக்கு கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.

Did 5300 years old 'Snow man Otzi' spoke Tamil?


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply