பிக்பாஸ் ஓவியா, சிநேகன் இணைந்து நடிக்கும் புத்தம் புதிய திரைப்படம் – புது தகவல் – வீடியோ
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் (BIGG BOSS Title Winner ARAV)-ஆக இருந்தா லும், அவரைவிட அதிகமாக புகழோடு
மக்களின் மனங்களையும், கூடவே பணத்தையும் சம்பா தித்துக் கொண்டிருப்பவர் யார் என்றால் நடிகை ஓவியா (Oviya) தான். அதேபோல் பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி யில் கட்டிப்பிடி வைத்தியம்மூலம் அதிகம் பிரபலமான வர் கவிஞர் சிநேகன் (Snehan) ஆவர். புத்தம் புதிய பட ம்ஒன்றில் நடிகை ஓவியா கதாநாயகியாகவும், கவிஞர் சிநேகன் கதாநாயகனாகவும் நடிக்கும் தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது இதோ அந்த வீடியோ